ஏற்கனவே உடற்பயிற்சி ,காலோரிஸ் , பத்தி நிறையவே தெரிந்து இருக்கும்.ஆனா அதில் நீங்கள் அதிகம் கவனம் செலுத்த வேண்டிய பத்து
விஷயம் தான் நான் சொல்ல வருகிறேன். 
1, நம்ப சாப்பிடும் உணவின் அளவும் காலோரிஸ் அளவும் சரி சமமாக இருக்கவேண்டும்.உதாரணத்திருக்கு உடம்பை குறைப்பதாக எண்ணி கொண்டு குறைவான உணவை உட்கொண்டால் மிண்டும் மிண்டும் பசி எடுக்கும் இதனால் தேவை இல்லாமல் உடம்பில் காலோரிஸ் தான் அதிகமாகும், இதனால் நாம் உட்கொள்ளும் உணவு முறையை மாற்றி அமைக்க வேண்டும். சாதம் அல்லது கோதுமை ஒரு பங்கு, அசைவ வகைகள் ஒரு பங்கு, பருப்பு வகைகள் ஒரு பங்கு,கிரை வகைகள் ஒரு பங்கு இவைகளை சரி சமமாக பிரித்து உண்ண வேண்டும்.
2.ஒரு நாளைக்கு 5 நிமிடமாவது நடந்தால் 100 கலோரி குறைக்கிறது. நடக்கிறது தான் இருக்கிறதிலையே சிறந்தது.
3.அதிகமாக,அல்லது குறைவாக தூங்கினாலும் இன்சுலின் அதிகமாக சுரக்கிறது ,இதனால் அதிகம் பசி எடுக்க வாய்ப்புள்ளது.

4.காபி,டீ,ஜுஸ்,அதிகம் குடிப்பதாலும் எடை கூடும். 
5.உடற் பயற்சி தொடர்ந்து செயவேண்டும் பாதியில் விட்டால் எடை கூடும்
6.காலை உணவை நிறைவாக சாப்பிடவும்,இரவு உணவை குறைவாக சாப்பிடவும்.
7.டி வி பார்த்து கொண்டு அல்லது பேசி கொண்டு சாப்பிடுவதை தவிர்க்கவும் 8.வறுத்த,பொறித்த மற்றும் துரித உணவை தவிர்க்கவும்
9.மன இருக்கத்தை தவிர்க்கவும்.
10.கண்ட கண்ட நேரத்தில் சாப்பிடுவதை தவிர்க்கவும்